கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


பால் மற்றும் பாலால் ஆன பொருட்கள்

Go down

பால் மற்றும் பாலால் ஆன பொருட்கள் Empty பால் மற்றும் பாலால் ஆன பொருட்கள்

Post by brightson on Tue Aug 21, 2012 12:40 am

பால் மற்றும் பாலால் ஆன பொருட்கள்

பால் மற்றும் பாலால் ஆன பொருட்களான சீஸ், பன்னீர், தயிர் போன்ற அனைத்திலுமே, அதிகமான அளவு புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் ஒரு கப் பாலில் 8 கிராம் புரோட்டீனும், சீஸ்-இல் 6-10 கிராமும், பன்னீரில் 30
கிராமும் மற்றும் தயிரில் 8-12 கிராமும் நிறைந்துள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்கள் பாலால் செய்யப்படும் பொருட்களை வைத்தே தயாரிக்கக்படுகிறது. தற்போது சாண்விட்ச், பர்க்கர் போன்ற அனைத்து வகையான உணவுகளிலுமே சீஸ் இல்லாமல் இருக்காது. அதிலும் இன்றைய அவசரக் உலகில் வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் காலை உணவு என்னவென்று பார்த்தால், கண்டிப்பாக சீஸ் சேர்த்த சாண்விட்ச் ஆகத் தான் இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் பாலை குடித்துவிட்டு தூங்கினால், தூக்கம் வரவில்லை என்று அவஸ்தைபடுபவர்களுக்கு நல்ல தூக்கம் வரும். மேலும் இந்த பால் உணவுப்பொருட்களை உணவில் சேர்த்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும்.
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 35
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum