ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
Page 1 of 1
ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
தோனி : ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட ?
ஸ்ரீசாந்த் : இல்ல கேப்டன்.. அது வந்து…?
தோனி : ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்க தோனுச்சு ?
ஸ்ரீசாந்த் : மன்னிசுடுங்க கேப்டன்.. தெரியாம கேட்டுடேன்..
தோனி :என்னை பாத்தா உன்னக்கு எப்படி தெரியுது? எப்படிடா அத எங்கிட்ட கேட்ட?
சச்சின் : அப்படி என்ன கேள்விதான் அவன் உன்ன கேட்டான்?
தோனி : WORLD CUP அ நாம வச்சிருக்கோம், WORLD CUP அ வச்சுருந்த அந்த 2 பொன்னுகளை யார் வச்சுருக்கானு கேட்கிறான்.

Re: ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
இந்த பொண்ணுங்க தலையில பேன் இல்லாமகூட இருப்பாளுங்க ஆனா கையில போன் இல்லாம இருக்க மாட்டாளுங்க..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?
» தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்?
» உலகின் அதிசயம் தஞ்சை பெரிய கோயில்
» தமிழை உயிராக நேசிக்கிறேன்
» திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்
» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
» வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
» தமிழா நீ ஒரு சகாப்தம்
» ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
» வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்
» பர்தா என்றால் என்ன?