மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?
Page 1 of 1
மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த என்.தாமிந்தரன்(32) வசித்து வந்தார். இவரை கடந்த 21–ந் தேதி போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு பிடித்து சென்றனர். அங்கு அவர் நெஞ்சுவலிப்பதாக கூறியதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருடைய உடலில் முன் மற்றும் பின் பகுதி, கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக அவருடைய மனைவி மேரி(26), எதிர்க்கட்சி பிரமுகர் சுரேந்திரன் ஆகியோர் புகார் கூறினர். போலீஸ் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் தான் அவர் இறந்ததாக குற்றம்சாட்டி, இது பற்றி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பிரதமரின் கீழ் செயல்படும் போலீஸ் துறை இதை மறுத்துள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?
» தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்?
» உலகின் அதிசயம் தஞ்சை பெரிய கோயில்
» தமிழை உயிராக நேசிக்கிறேன்
» திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்
» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
» வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
» தமிழா நீ ஒரு சகாப்தம்
» ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
» வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்
» பர்தா என்றால் என்ன?