கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


சோயா பொருட்கள்

Go down

சோயா பொருட்கள் Empty சோயா பொருட்கள்

Post by brightson on Tue Aug 21, 2012 12:40 am

சோயா பொருட்கள்

சோயா உணவுப் பொருட்களான சோயா பால் மற்றும் டோஃபு ஆகியவற்றிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. ஒரு கப் சோயா பாலில் 8 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. இந்த பாலை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். டோ
ஃபு என்பது மற்றொரு வகையான சோயாவால் செய்யப்படும் ஒரு உணவுப் பொருள். இது தற்போதைய சூப்பர் மார்க்கெட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது. இது பார்க்க சீஸ் போன்று தான் இருக்கும். ஆனால் சாராதணமான சீஸில் கிடைக்கும் புரோட்டீனின் அளவை விட, அந்த டோஃபுவில் கிடைக்கும் கரோட்டீனின் அளவு மிகவும் அதிகம். சொல்லப்போனால் ஒரு கப் டோஃபுவில் 40 கிராம் புரோட்டீன் உடலுக்கு கிடைக்கும்.

அதிலும் எப்படி அசைவ உணவுகளான மீன், முட்டை போன்றவற்றில் கிடைக்கும் அதிகமான புரோட்டீன், சைவ உணவுகளில் இந்த டோஃபுவிலேயே கிடைக்கிறது. ஆகவே இந்த அளவு புரோட்டீனை தினமும் உணவில் சிறிது உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நல்ல வலுவுடன் இருக்கும்.
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 35
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum