கல்லறை
கவிக்குயில் :: மக்கள் அரங்கம் :: அரட்டை
Page 1 of 1
கல்லறை
ஆடி அடங்கும் வாழ்க்கையடா,
ஆறடி நிலமே சொந்தமடா,
மனித வாழ்வு நிறைவடையும் இடம்,
அதிகாரம் பேசியவர்கள்,
ஆணவநடை போடுபவர்கள்,
சொத்து சண்டை போட்டவர்கள்,
அனைவரும் அன்போடு கட்டித்தளுவி,
உறங்குமிடம்....கல்லறை
ப.பிரைட்சன்
ஆறடி நிலமே சொந்தமடா,
மனித வாழ்வு நிறைவடையும் இடம்,
அதிகாரம் பேசியவர்கள்,
ஆணவநடை போடுபவர்கள்,
சொத்து சண்டை போட்டவர்கள்,
அனைவரும் அன்போடு கட்டித்தளுவி,
உறங்குமிடம்....கல்லறை
ப.பிரைட்சன்

கவிக்குயில் :: மக்கள் அரங்கம் :: அரட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
» மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்?
» தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்?
» உலகின் அதிசயம் தஞ்சை பெரிய கோயில்
» தமிழை உயிராக நேசிக்கிறேன்
» திருமணமானவர்கள் கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்
» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!
» வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...
» தமிழா நீ ஒரு சகாப்தம்
» ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட
» வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்
» பர்தா என்றால் என்ன?