கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


நட்ஸ் (விதைகள்)...

Go down

நட்ஸ் (விதைகள்)... Empty நட்ஸ் (விதைகள்)...

Post by brightson on Tue Aug 21, 2012 12:39 am

நட்ஸ்

நட்ஸ் வகையைச் சேர்ந்த பாதாம், வேர் கடலை மற்றும் முந்திரி ஆகியவைற்றை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட அவற்றில் அதிக அளவில் புரோட்டீன் சத்தானது நிறைந்துள்ளது. அதிலும் அவற்றில் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்கள்
உள்ளன. ஒரு கப் பாதாமில் 32 கிராம் புரோட்டீனும், வேர் கடலையில் 36 கிராம் புரோட்டீனும் மற்றும் முந்திரியில் 20 கிராம் புரோட்டீனும் நிறைந்துள்ளது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் ஒரு சிறந்த மாலை நேரத்தில் சாப்பிடக் கூடிய வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ்.

சிலர் இந்த பாதாமை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குண்டாக வேண்டும் என்று நினைத்து சாப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் ஸ்லிம் தான் ஆகும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே டயட் மேற்கொள்ள நினைப்பவர்கள், பாதாமை சாப்பிடுவது நல்லது. ஆனால் முந்திரியை எடுத்துக் கொண்டால், அதில் அதிகமான அளவு உடல் எடையை அதிகரிக்கும் பொருள் உள்ளது. உடல் எடையை அதிகமாக்க நினைப்பவர்கள் இதனை தினமும் சாப்பிட்டால் குண்டாகலாம். ஆகவே இத்தகைய நலன்களையெல்லம் கொண்ட நட்ஸ் வகைகளை தினமும் சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 35
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum