கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...




Join the forum, it's quick and easy

கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


கவிக்குயில்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


பேரீச்சம் பழம்

Go down

பேரீச்சம் பழம்                         Empty பேரீச்சம் பழம்

Post by brightson Tue Aug 21, 2012 12:26 am

பேரிச்சம்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு:

சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு விரைவில் சக்தியளிக்க கூடிய ஒரு உணவு பேரிச்சம் பழம்.

சாப்பிடுவதற்கு, 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னால், பேரிச்சம்பழங்கள் சிலவற்றை சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து பசி உணர்வு குறையும்.

இது அதிகளவு உணவு சாப்பிடுவது மற்றும் அதனால் ஏற்படும் சோர்வில் இருந்து தடுக்கவும் உதவும்.

இந்த காரணத்தால் தான், நீரிழிவு நோயாளிகளுக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படும் போது, மூன்று பேரிச்சம்பழங்கள் வரை சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றனர்.

100 கிராம் பேரிச்சம்பழத்தில், 21 கிராம் நீர்ச்சத்து, 75 கிராம் கார்போஹைட்ரேட், 0.4 கிராம் கொழுப்பு சத்து மற்றும் 2.5 கிராம் புரதச்சத்து அடங்கி உள்ளது.

மினரல்கள்:
பேரிச்சம்பழத்தில் 15 வகை மினரல்கள் அடங்கி உள்ளன. 100 கிராம் பேரிச்சம் பழத்தின் சதைப்பகுதியில், 648 மி.கி., பொட்டாசியம், 59 மி.கி., கால்சியம் மற்றும் 1.3 மி.கி., இரும்பு சத்து ஆகியவை உள்ளன.

அதிக ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு பேரிச் சம்பழம் மிகவும் நல்லது.

சிலவகை கடும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள, பேரிச்சம்பழங்கள் உதவுகின்றன.

கொழுப்பு சத்து:
பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில் மிகவும் குறைவாக, 0.2 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரையே கொழுப்பு சத்து உள்ளது.

நார்ச்சத்து:
பேரிச்சம்பழத்தில் பெக்டின் மற்றும் செல்லுலோஸ் என்ற நார்ச்சத்துகள் உள்ளன. 100 கிராம் பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில், 6.5 கிராம் முதல் 11.5 கிராம் வரையிலான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. பிற பழங்களை விட அதிகமாக, பேரிச்சம்பழங்களில் தான், 3.5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரையிலான அளவு பெக்டின் நிறைந்துள்ளது. பெக்டின், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.

புரதச்சத்து:
100 கிராம் பேரிச்சம்பழத்தின் சதைப்பகுதியில், 2.5 கிராம் புரதச்சத்து உள்ளது. ஏழு பேரிச்சம்பழங்கள் சாப்பிட்டால், அதனால், 1 கிராம் புரதச்சத்து கிடைக்கிறது.

கலோரி:
ஒரு கிராம் பேரிச்சம்பழத்தில், மூன்று கிலோ கலோரிக்கு சற்று குறைவாக உள்ளது. 100 கிராம் பேரிச் சம்பழத்தில், 280 கிலோ கலோரி உள்ளது. 30 வயது முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள், தினமும் 38 கிராம் பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.

ஆண்மை சக்தி பெற:-
பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் ஆண்மை சக்தி அதிகரிப்பதாகவும் மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 39
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum