கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...




Join the forum, it's quick and easy

கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


கவிக்குயில்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


கவிதை யுத்தம்....

Go down

கவிதை யுத்தம்.... Empty கவிதை யுத்தம்....

Post by brightson Sat Oct 15, 2011 4:59 pm

கவிதை யுத்தம்....

கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது,
சத்தமின்றி உறக்கமின்றி உண்மைசொல்ல விழையுது.
அச்சமின்றி அமைதிவழி தென்றலொன்று வருகுது,
சுத்தமான காகித்தில் கவிதையொன்று தருகுது.
குற்றமான வாழ்க்கையென்று கூடிதுறத்தும் ஊரிலே,
மட்டமான வாழ்க்கையிலே மடிந்துபோனோர் ஆயிரம்.
(அன்பு)யுத்தமின்றி உலகமில்லை என்றுசொல்லி பாடியே,
சத்தமான குறலெடுத்து செவிடுகிழிய கத்துவோம்.

அன்புடன் ப. பிரைட்பாரதி
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 39
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum