கவிக்குயில்
அன்பு இதயங்களே வணக்கம்.

கவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

இணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,

தொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..

வாழ்க தமிழ்! வளர்க தமிழ் நெஞ்சங்கள்!...


இனிய இதயங்களே!
தங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..
கவிக்குயில் சோலை
அழகியபூமியை தரிசிக்க
பார்வையிட்டோர்


தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்?

Go down

தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்? Empty தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்?

Post by brightson on Sun Jun 02, 2013 12:00 pm

சிரியாவில் நடக்கும் கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்துக்கு ஈரான் ரகசியமாக ஆயுத உதவி அளித்து வருவதாகவும், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு உதவி அளித்து வருவதாகவும் பரவலாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் ஈரான் மீது புகார் கூறப்பட்டிருந்தது. வெளிநாட்டு தீவிரவாத செயல்களை ஈரான் ஊக்குவித்து உதவிகள் செய்கிறது என கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரை உடனடியாக மறுத்த ஈரான் அரசு, அமெரிக்கா தான் மேற்கு ஆசிய நாடுகளில் தீவிரவாதம் வேரூன்ற உதவிகள் செய்து வருகிறது என பதிலடி கொடுத்தது. இதற்கிடையில் ஈரான் நாட்டை சேர்ந்த 8 பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா நேற்று திடீர் தடை விதித்தது. அதில் சில அரசு துறை நிறுவனங்கள் ஆகும். பெட்ரோகெமிக்கல் நிறுவனத்துக்கு பொருளாதார தடை விதிக்கப்படுவது இதுவே முதல் தடவை என்றும், இதனால் ஈரானுக்கு புதிய நெருக்கடி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
brightson
brightson
தோழர்
தோழர்

பதிவுகள் : 128
Points : 414
இணைந்தநாள் : 01/04/2011
வயது : 35
சொந்தஊர் : தமிழ்நாடு - இந்தியா

http://www.kavikuyil.yolasite.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum